தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி - பிரேமலதா விஜயகாந்த்
மக்களவை தேர்தலில் பணியாற்றிய தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.;
Update: 2024-06-05 08:53 GMT

தேமுதிக (பைல் படம்)
2024 நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எடுத்துக்கொண்டு அடுத்த வெற்றிக்கு நாம் தயாராகும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.