சந்திரபாபு நாயுடுவிற்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2024-06-13 08:09 GMT
சந்திரபாபு நாயுடுவிற்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

பிரேமலதா விஜயகாந்த்

  • whatsapp icon
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News