ஒரே நாளில் 1,000 ரூபாய்க்கு மேல் சரிந்த தங்கத்தின் விலை!

Update: 2024-04-23 06:16 GMT

தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,160 ரூபாய் குறைந்து, 53,600 ரூபாய்க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக விற்பனை.

Tags:    

Similar News