சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 9ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக சென்னை வருகிறார்.

Update: 2024-04-02 12:31 GMT

பிரதமர் நரேந்திர மோடி 

வரும் 9-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.. மேலும் வாகன பேரணியில் ஈடுபடுகிறார். அதற்கு முன்னதாக 5-ந் தேதி அமித்ஷா தலைமையில் பூத் முகவர்கள் கூட்டமும் சென்னையில் நடக்கிறது மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 9 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்....

Tags:    

Similar News