ராகுல் காந்தி பிறந்தநாள் - தங்கத்தேர் இழுத்த செல்வப்பெருந்தகை!

Update: 2024-06-19 07:00 GMT
ராகுல் காந்தி பிறந்தநாள் - தங்கத்தேர் இழுத்த செல்வப்பெருந்தகை!

செல்வப் பெருந்தகை

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில், காங்கிரஸ் கட்சியினர் தங்கத்தேர் இழுத்தனர். இதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை தாங்கினார். இன்று, ராகுல் காந்தி, தனது 54வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும், ரத்த தான முகாம்களும் நடத்தப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News