தாளவாடியில் வெளுத்து வாங்கும் கனமழை

தாளவாடியில் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-12 12:36 GMT

 கனமழை 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள சிறிய பள்ளங்கள், ஒடைகளில் செந்நிற மழை நீர்பெருக்கெடுத்து ஒடியது. கோடை மழையால் வெப்பம் தனித்து இதமான காற்று வீசி வருகிறது. தாளவாடி பகுதியில் தொடந்து பெய்யும் மழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News