மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
மணிமுக்தா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 09:34 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சூளாங்குறிச்சி கிராமம், மணிமுக்தா நதி அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் ஆகியோர் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.