அதிகரிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 உயர்வு!

Update: 2024-08-05 04:56 GMT

தங்கம் 

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,470க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,760க்கும் விற்பனையாகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5300 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 91.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News