சத்தியமங்கலம் திமுக ஓட்டு சேகரிப்பு

சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில் திமுக மகளிர் அணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-18 01:33 GMT

சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில் திமுக மகளிர் அணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நமது வெற்றி வேட்பாளர் ஆற்றல்மிகு அண்ணன் ஆ ராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க நமது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் அண்ணன் திரு.என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நமது அரியப்பம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் அண்ணன் ஏ.எஸ் செந்தில்நாதன் எம்ஏ எல் எல் எம் அவர்களின் ஏற்பாட்டின் படி ஈரோடு வடக்கு மாவட்டம் மகளிர் அணி துணை அமைப்பாளரும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் அவர்களின் முன்னிலையில் இன்று அரியப்பம்பாளையம் புளியம்பட்டி பிரிவிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க ஊர்வலமாக சென்றனர் இதில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டு கழகச் செயலாளர்கள் சார்பு அணியினர் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News