நாளை நுங்கம்பாக்கத்தில் வாக்கு செலுத்தும் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் நாளை நுங்கம்பாக்கத்தில் காலை 9 மணியளவில் வாக்களிக்கிறார்.;

Update: 2024-04-18 07:56 GMT
  • whatsapp icon
நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் நடிகர் நடிகைகள் பொதுமக்கள் வாக்கு செலுத்த உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடிகர் சத்தியராஜ் வாக்களிக்கிறார்.
Tags:    

Similar News