சாவர்க்கரின் பிறந்தநாள் - ஆளுநர் மரியாதை

Update: 2024-05-29 02:07 GMT

 மரியாதை செலுத்திய ஆளுநர் 

 சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைகள் செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி , சாவர்க்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News