சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த தங்கம் !

Update: 2024-08-07 04:49 GMT
சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த தங்கம் !

தங்கம் விலை 

  • whatsapp icon

ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரண தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ. 6,330 என்ற நிலையில் உள்ளது. அதாவது ரூ.6,400க்கு மேல் இருந்த தங்கத்தின் விலை தற்போது சரிந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 சரிந்து ரூ.50,640 ஆக உள்ளது.

வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.


Tags:    

Similar News