திருக்கோவிலூர் அரசு பள்ளியில் அறிவியல் மன்ற செயல்பாடுகள்
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 08:53 GMT
மன்ற செயல்பாடு கூட்டம்
திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்ற சிறப்புக் கூட்டம் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கரன் வரவேற்றார். ஆசிரியர்கள் சந்திரசேகர், வில்வபதி, குமார், ஆபிரகாம், ஜோசப் ஆகியோர் அறிவியல் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் தரணி, ஐ.ஐ.டி.,யுடன் இணைந்த இந்திய எழுத்தறிவு திட்ட அமைப்பின் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.