பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2023-12-09 06:03 GMT

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் வில்வபதி வரவேற்றார். மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். அறிவியல் படைப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு மாணவர்கள் விளக்கினர்.

Tags:    

Similar News