சீமான் ரம்ஜான் வாழ்த்து

நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-04-11 08:21 GMT

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள X தளத்தில் அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்,  அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News