வைகோவிடம் வாழ்த்து பெற்ற செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார்.

Update: 2024-02-25 10:59 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் இன்று மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோ இடம் மற்றும் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களையும் அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Tags:    

Similar News