செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35 ஆவது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 35 வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-04-26 01:19 GMT
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.