தென் சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தென் சென்னை மக்களவை தொகுதியில் இரண்டு சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனை விட 27,299 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.;

Update: 2024-06-04 06:51 GMT
தென் சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தமிழச்சி தங்கபாண்டியன் 

  • whatsapp icon
தென் சென்னை மக்களவைத் தொகுதி இரண்டு சுற்றுகள் முடிவில் மொத்த எண்ணிக்கை திமுக - 79,535 அதிமுக - 25,758 பாஜக - 52,236 நாம் தமிழர் - 11,812 இரண்டு சுற்றுகள் முடிவில் இரண்டாம் இடத்தில் உள்ள பாஜக வேட்பாளரை விட 27,299 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனை விட 26,478 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News