அம்மோனியா கசிவு விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
கோரமண்டல் ஆலையின் அம்மோனியா கசிவு விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-21 16:34 GMT
கோரமண்டல் ஆலையின் அம்மோனியா கசிவு விவகாரத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆலைக்கு தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு வழங்கிய 20 பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் ஆலை மீண்டும் இயங்கும் முன்னர் தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம், DISH, TMBஆகிய துறைகள் ஆலை இயங்கும் முன்னர் கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது