தென்மேற்கு பருவமழை : இயல்பை விட 133 சதவிகிதம் கூடுதல் மழைப்பொழிவு

தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் மாதத்தில் இயல்பை விட 133 சதவிகிதம் கூடுதலாக தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது.

Update: 2024-06-23 02:06 GMT

பைல் படம் 

தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு, 38.7 மில்லி மீட்டர் இயல்பிலிருந்து 133% கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு சதவிகிதம் இயல்பிலிருந்து குறைவாக  பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News