சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-04-20 03:00 GMT

வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.


வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி சென்னை "டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இன்று ஏப்ரல் 19, 2024 காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News