ஹோலி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஹோலி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-03-23 00:49 GMT
பைல் படம்
வருகிற 22ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவிற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும்.. எனவும் மேலும் பாட்னாவில் இருந்து கோயம்புத்தூருக்கு 27ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
Tags:    

Similar News