சூர்யா 44 முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு

சூர்யா 44 முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு - சாமி தரிசனம்

Update: 2024-06-01 10:44 GMT

சூர்யா 44 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத சூர்யா 44 படம் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் இன்று (மே31) சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.
Tags:    

Similar News