கோவையில் ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம்

கோவை வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் பிரசாரம் பொது கூட்டத்தில் .திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Update: 2024-04-05 01:21 GMT
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி.,ஆகியோர்  இணைந்து இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வருகின்ற 12 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கின்றனர். என  திமுக தலைமைக் கழகம் சார்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News