பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம், பவானி அணையின் நீர்வெளியேற்றம் 3200 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-06 03:01 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 66.56 நீர் இருப்பு- 09.57 நீர் வரத்து -23வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -3200 வினாடிக்கு கன அடியாக உள்ளது.