பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாக உள்ளது.

Update: 2024-03-21 04:02 GMT

பவானிசாகர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாக உள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.27 நீர் இருப்பு- 06.71 நீர் வரத்து -28 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -900 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News