பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-23 05:57 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.74 நீர் இருப்பு- 06.54 நீர் வரத்து -26 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -900 வினாடிக்கு கன அடி