பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணை நிலவரம்
Update: 2024-03-30 05:58 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தபவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 52.11 நீர் இருப்பு- 04.95 நீர் வரத்து -18 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -3650 வினாடிக்கு கன அடி.