பவானிசாகர் அணை நிலவரம்
பவானி சாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 2900 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-31 06:48 GMT
ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 50.84 நீர் இருப்பு- 04.63 நீர் வரத்து -23 வினாடிக்கு கன அடி, வெளியேற்றம் வினாடிக்கு 2900 கன அடியாக உள்ளது.