பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம்.
Update: 2024-04-10 04:46 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 47.18 நீர் இருப்பு- 03.79 நீர் வரத்து -21 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -205 வினாடிக்கு கன அடி