பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.;
Update: 2024-04-11 08:06 GMT
பவானி சாகர் அணை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 கன அடியாகவும், கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம் 47.08 கன அடியாகவும், நீர் இருப்பு 03.76 கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 29 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.