பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.

Update: 2024-04-13 06:23 GMT

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 46.90,  நீர் இருப்பு-03.73 டிஎம்சியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 23 கன அடியாகவும், வெளியேற்றம்  வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News