பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் ,பவானி சாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
Update: 2024-05-01 03:23 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 45.47 நீர் இருப்பு- 03.43 நீர் வரத்து - 142 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -205 வினாடிக்கு கன அடியாக உள்ளது.