பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் நீர்மட்டம் 44.36 அடியாக உள்ளது.

Update: 2024-05-14 03:03 GMT

பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் நீர்மட்டம் 44.36 அடியாக உள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 44.36 நீர் இருப்பு- 03.22 நீர் வரத்து - 1316 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News