பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
Update: 2024-06-01 07:14 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 54.72 நீர் இருப்பு- 05.66 நீர் வரத்து -1667 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடியாக உள்ளது.