பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறித்த நிலவரம்...
Update: 2024-06-16 08:06 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.92 நீர் இருப்பு- 06.60 நீர் வரத்து - 1014 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி