பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறித்த நிலவரம்
Update: 2024-06-22 06:02 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.23 நீர் இருப்பு- 06.69 நீர் வரத்து - 1384 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி