பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 1, 789 கன அடியாக உள்ளது.
Update: 2024-06-25 05:44 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.63 நீர் இருப்பு- 06.82 நீர் வரத்து -1789 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி