பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம்- 57.33 அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2024-06-13 03:18 GMT

பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம்- 57.33 அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.33 நீர் இருப்பு- 06.42 நீர் வரத்து - 793 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 155 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News