சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மதுவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-04-19 06:49 GMT
கள்ளசந்தையில் மதுவிற்றால் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News