மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க ஆலோசனை
By : King 24X7 News (B)
Update: 2023-11-06 15:44 GMT
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பேருந்துகளில் படிக்கட்டில் மாணவர்கள் பயணத்தை தடுக்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மற்றும் போக்குவரத்து பணிமனை மேலாளர் அழைத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.