ஆர்.கே.நகர் தொகுதியில் இளநீர், தர்பூசணி, மோர் வழங்கல்
ஆர்.கே.நகர் தொகுதியில் இளநீர், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.;
Update: 2024-05-05 06:00 GMT
ஆர் கே நகர் தொகுதியில் இளநீர், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கத்திரி வெயிலில் அதிக வெப்ப நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு திமுக வட்ட செயலாளர் கதிரேசன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் ஆர்டி சேகர் சட்டமன்ற ஜேஜே எபினேசர், பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜவதாஸ் பாண்டியன், மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன் ஆகியோர் இளநீர் தர்பூசணி மோர் வெள்ளரிக்காய் உள்ளிட்டவர்களை வழங்கினர்.