சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு - தமிழகம் முழுவதும் கடைப்பிடிப்பு
டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.;
Update: 2024-04-12 07:35 GMT
சமத்துவ நாள் உறுதிமொழி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்தநாளை(14-4-24) முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் தேர்தல் பார்வையாளர் (பொது)கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்