தமிழிசை - அண்ணாமலை திடீர் சந்திப்பு

தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பாஜக., மூத்த தலைவருமான தமிழிசையை, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

Update: 2024-06-14 16:28 GMT

தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பாஜக., மூத்த தலைவருமான தமிழிசையை, தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிகையில்.. இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், @BJP4Tamilnadu மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான,  @DrTamilisai4BJP இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த   @DrTamilisai4BJP அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News