தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் மேம்பாடு
தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் சட்டப்பேரவையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.;
Update: 2024-06-22 12:55 GMT
தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் சட்டப்பேரவையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம், நிர்வாகக் கட்டடம், பயணியருக்கான வசதிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான வசதிகள், உணவகம் போன்ற நவீன வசதிகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.