தவெக தலைவர் விஜய் - ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-04-11 07:19 GMT

 தவெக தலைவர் விஜய் 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள X தள பதிவில் புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News