தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி !
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வருகை என தகவல்..;
Update: 2024-02-20 11:34 GMT
தமிழ்நாடு வரும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் அதன் பின் 28ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வருகை என தகவல் வெளியாகியுள்ளது. 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி.. தொடர்ந்து *திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.