ஜூன் 1 முதல் அமலாகும் புதிய போக்குவரத்து விதிமுறை
18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் ஜூன் 1 முதல் புதிய போக்குவரத்து விதிமுறை அமலாகிறது.
Update: 2024-05-30 07:42 GMT
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி யை ரத்து செய்ய நகை செய்யும் வகையில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது . ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலாக உள்ள இந்த விதியின் மூலம் பிடிபடும் மைனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது ...