தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது !

Update: 2024-08-20 04:59 GMT

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து இன்றைய தினம் ரூ 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,280 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 10 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,660 க்கு விற்பனையாகிறது.

அது போல் வெள்ளியின் விலை ரூ 1 உயர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News