ஒரே நாளில் சரிந்த தங்கம் விலை! தங்கம் வாங்க தங்கமான நேரம்!

Update: 2024-06-08 05:05 GMT

தங்கத்தின் விலை

ஒரே நாளில் தங்கத்தின் விற்பனை விலை 1,520 ரூபாய் சரிந்து இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 55 ஆயிரம் ரூபாய் வரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்தது.

நேற்று கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 54, 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக 1,520 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 6,650 ஆகவும், 8 கிராம் 53,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Tags:    

Similar News